அவுஸ்ரேலிய சாதனையை முறியடித்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரின் முடிவில் 6 விக்கெட் … Continue reading அவுஸ்ரேலிய சாதனையை முறியடித்த இந்தியா!